top of page
நிர்பந்தமான பாவியை இரட்சிக்கும் இயேசு || அப் 3:1-10 || Andrew Kingsly Raj

நிர்பந்தமான பாவியை இரட்சிக்கும் இயேசு || அப் 3:1-10 || Andrew Kingsly Raj

Play Video
Bible Study | 02.04.2025 | Wednesday  06.30 p.m.

Bible Study | 02.04.2025 | Wednesday 06.30 p.m.

Play Video
This channel is coming soon!
இழந்தேன் ஏங்கினேன்என்னை மீட்டீரே | Tamil Christian song | JOTHIVELU
07:01
ExodusTV Tamil

இழந்தேன் ஏங்கினேன்என்னை மீட்டீரே | Tamil Christian song | JOTHIVELU

Exodus TV | Deliverance to the Divine Destiny இழந்தேன் ஏங்கினேன்என்னை மீட்டீரே | Tamil Christian song Lyrics & Composition : JOTHIVELU, Cuddalore Vocal and music : PRINCE JOEL, Thanjavur Programming : MANOJ Rhythm : SHABU Mixing & mastering. : JOHNSON PETER Studio : 4S RECORDING STUDIO Video Editing : LABIN THOMAS, Chennai இழந்தேன் ஏங்கினேன் என்னை மீட்டீரே எந்தன் இயேசுவே நான் உம்மை போற்றுவேன் 1.வாடினேன் வதங்கினேன் தேவகோபத்தில் வாழ்க்கையை தொலைத்தேன் பாவ சேற்றினில் தேடினீர் திரிந்தீர் என்னை மீட்டிட உம்மை நாடினேன் நலம் பெற்றேன் நட்பின் தெய்வமே 2.கைகளில் கால்களில் காயம் ஏற்றீரே கருணையின் தெய்வமே என்னை காத்திட வேதனை ஏற்றென்னை விடுவித்தீரே நாதனே உமதன்பை நான் பாடுவேன் 3.பாவத்தை என் வாழ்வில் நீர் பார்க்கையில் பரிந்து பேசி என்னை பாதுகாத்தீரே பரிசுத்தரே உந்தன் பாதை நான் நடந்திட பாவி என் கரம் பற்றி வழிநடத்துமே 4.நிச்சயமாய் விரைவில் வந்திடுவீர் நித்தியமாய் உம்முடன் நான் வாழுவேன் நிலையற்ற உலகில் நான் வாழும் வரை உம்மில் நான் நிலைத்திட அருள் தாருமே Videos : Exodus TV Team website : www.exodustv.net website: www.brethrenevents.com Contacts for Live Streaming: Dhasan Paul - 9025555600 Labin Thomas - 9962013741 A Ministry of Exodus Ministries Regrd.No: 172/2022 Mob: 9025555600 E-Mail: info@exodusministries.in
அவர் சமீபமாய் இருக்கும்போதே அவரை நோக்கி கூப்பிடுங்கள் | சாலமன் திருப்பூர்
03:20
Theos Gospel Hall

அவர் சமீபமாய் இருக்கும்போதே அவரை நோக்கி கூப்பிடுங்கள் | சாலமன் திருப்பூர்

Theos Gospel Hall Ministry #theosgospelhall #salamantirupur இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம் 1] முழுமையான பக்திவிருத்திக்காக 2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க 3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க 4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க 5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே! எங்கள் நம்பிக்கை 1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது 2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். 3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார். 4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு. 5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை. 6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம். 7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு. 8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம் 9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது. 10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும் Music Credits: Intro Instrumental Music Music Title: The Wolf and the Moon Album: Aurora Artist: BrunuhVille https://www.youtube.com/watch?v=wj9jkVQS-No Outro Intrumental Music Arranged and Composed by Theos Gospel Hall
"கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்" - வசனத்தின் சரியான புரிதல் என்ன? | சாலமன் திருப்பூர்
06:46

🅻🅸🆅🅴 தாவீதின் குமாரனே இரங்கும் /// சாலமன் திருப்பூர் / 30/03/2025
02:25:20
Theos Gospel Hall

🅻🅸🆅🅴 தாவீதின் குமாரனே இரங்கும் /// சாலமன் திருப்பூர் / 30/03/2025

Theos Gospel Hall Ministry இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம் 1] முழுமையான பக்திவிருத்திக்காக 2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க 3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க 4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க 5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே! எங்கள் நம்பிக்கை 1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது 2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். 3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார். 4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு. 5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை. 6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம். 7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு. 8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம் 9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது. 10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும் Music Credits: Intro Instrumental Music Music Title: The Wolf and the Moon Album: Aurora Artist: BrunuhVille https://www.youtube.com/watch?v=wj9jkVQS-No Outro Intrumental Music Arranged and Composed by Theos Gospel Hall ------------------------------------------------------------------------------------------------------------------ Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி) Theos Gospel Hall Horizon Complex, Opp. CTC Depot Near Sebastian Church, Ukkadam, Coimbatore, 641001 (Worship Time Sunday 10:30 am to 12:30 pm) ------------------------------------------------------------------------------------------------------------------ Our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி) Theos Gospel Hall No 172, 4th Street, Periyar Colony, Tirupur - 641652 (Worship Time Sunday 7 am to 9:30 am) ------------------------------------------------------------------------------------------------------------------- Theos Gospel Hall Ministry #SolomonTirupur #tamilchristianmessage #christianmessages #tamilchurchworship தொடர்புக்கு: சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்) WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm) Email : theosgospelhall@gmail.com Facebook : theosgospelhall. tirupur ---------------------------------------------------------------------------------------------------------------- ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்: ஞாயிறு செய்தி நேரலை 7 Am வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm Our Live Programs: Sunday sermon 7 Am BiblebStudy wed, Friday 8:30 Pm Questions & Truths Sunday 7 Pm
🅻🅸🆅🅴  Spiritual churches without the Spirit Sunday worship in Tirupur | சாலமன் திருப்பூர் 30/03/2025
02:20:16
Theos Gospel Hall

🅻🅸🆅🅴 Spiritual churches without the Spirit Sunday worship in Tirupur | சாலமன் திருப்பூர் 30/03/2025

Theos' Gospel Hall - Quiz 2024 Date: Sunday, 30 March 2025 Scripture Portions: ஓசியா– 4 to 6 📝 Take the Quiz Now: Click here to participate:https://forms.gle/zd81ZpRPZ5zm5b4y7 ----------------------------------------------------------------------------------------------------------------- our address in Coimatore (எங்கள் கோவை முகவரி) Theos Gospel Hall Horizon Complex, Opp. CTC Depot Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001 (Worship Time Sunday 10:30 am to 12:30 pm) ------------------------------------------------------------------------------------------------------------------ our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி) Theos Gospel Hall No 172, 4th Street, Periyar Colony, Tirupur - 641652 (Worship Time Sunday 7 am to 9:30 am) ------------------------------------------------------------------------------------------------------------------- Theos Gospel Hall Ministry #salamantirupur #TheosGospelHall #SundayWorship TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL - https://www.youtube.com/c/TheosGospelHall பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க் https://www.youtube.com/c/theosgospelhall/playlists ********************************************************************************************** Theos Gospel Hall Ministry #SolomonTirupur #tamilchristianmessage #christianmessages #tamilchurchworship தொடர்புக்கு: சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்) WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm) Email : theosgospelhall@gmail.com Facebook : theosgospelhall. tirupur ---------------------------------------------------------------------------------------------------------------- ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ஞாயிறு செய்தி நேரலை 7 Am வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm Our Live Programs Sunday sermon 7 Am BiblebStudy wed, Friday 8:30 Pm Questions & Truths Sunday 7 Pm இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம் 1] முழுமையான பக்திவிருத்திக்காக 2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க 3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க 4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க 5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே! Music Credits: Intro Instrumental Music Music Title: The Wolf and the Moon Album: Aurora Artist: BrunuhVille https://www.youtube.com/watch?v=wj9jkVQS-No Outro Instrumental Music Arranged and Composed by Theos Gospel Hall #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
bottom of page